தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு மேற்குவங்க மாநிலம் தடை விதித்த நிலையில் இது குறித்து வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை முதல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.