இந்நிலையில் ஆளுனரிடம் பதவியேற்க மம்தா பானர்ஜி உரிமை கோரிய நிலையில் இன்று மேற்கு வங்க ஆளுனர் ஜெகதீப் தங்கர், மம்தா பானர்ஜிக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மம்தா பானர்ஜி.