மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிகையும் சரி, தலைவர்களின் பேச்சுக்களும் சரி நாடு முழுவதும் அதம் கடைகோடி தொண்டர்களின் உணர்வுகளுக்குள் சென்று கலந்து விடும். அந்த விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் பிரிந்தா காரத் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.