மேலும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 17,432 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,441 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 29,02,089 என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.