இதனால் ஆந்திர மாநிலத்தில் அண்ணன் தங்கை அரசியல் படு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் வேறு குடும்பம் வேறு என்ற நிலையில் ஷர்மிளா மகன் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெகநாதன் ரெட்டி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.