கொரொனா தொற்று உலகில் பரவி இதுவரை 1 ½ ஆண்டுகள் ஆகிறது. இந்த வருட ஆரம்பத்தில் குறைவதுபோல் இருந்த கொரொனா திடீரென்று வேகமெடுத்துப் பரவியது. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மனிதர்களால் இத்தொற்றுப் பரவிவருவதால் அரசு கூறும் அறிவுரைக்ள் மற்றும் ஊரடங்கும் சமூக விலகம் தன் சுத்தம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் இத்தொற்றின் கதை முடியலாம். அதற்க் மக்கள் ஒத்துழைப்பு தருவது இன்றியமையாதது ஆகும்.