இந்த நிலையில் இண்டியா கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்னும் ஒரு சில தினங்களில் நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். திமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி ஆகியற்றோடு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் தான் தொகுதி பங்கீடு மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.