இதனால், விமானப் பயணம் செல்வோருக்கும், வெளியூர் மற்றும் உள்ளூர் பயணம் செய்வோருக்கும் கடுமையன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மொத்தம் 2,978 உள் நாட்டு விமான பயணங்களில் 4, 56,082 பேர் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.