இந்த நிலையில் சம்பவத்தன்று ஜாகீர் பாஷா மற்றும் மூபினா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரத்தில் கத்தியை எடுத்து மனைவியை மூபினாவை ஜாகீர் பாஷா குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ஜாகீர் பாஷாவை தேடி வருகின்றனர்.