மும்பையில் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 18 வயது பெண் தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். ரேவதியின் தாத்தாவுக்கு ரேவதி மீது காம உணர்வு இருந்து வந்துள்ளது. இதனால் ஒரு நாள் பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் ரேவதியின் தாத்தா அவரை பேத்தி என்றும் பார்க்காமல் வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
போலீசாரின் விசாரணையில் தனது தாத்தா தன்னை பலவந்தமாக பலாத்காரம் செய்ததை அந்த பெண் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து பெற்றோரிடம் சேர்த்த போலீசார், அந்த தாத்தாவையும் கைது செய்துள்ளனர்.