அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா விவகாரத்தில், ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை உடனடடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இங்கு, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திரா பிரியங்கா( 33வயது).
இவர் அங்கு பிரபல அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், 'அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி விலகிய விவகாரத்தில், தனக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் நடந்த உரையாடலை பொதுவெளியில் கூறி, ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை உடனடடியாக ராஜினாமா செய்ய வேண்டும்' என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.