சமீபத்தில் தேசிய அரசியலில் கவனம் செலுத்திய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்து பாஜவை வீழ்த்தியே தீர வேண்டுமென பல மாநிலங்களுக்கு சென்றார். சந்திரபாபு நாயுடுவின் இம்முயற்சி இந்திய அரசியலில் அதிகம் பேசப்பட்டது. விமர்சனங்களும் எழுந்தன.