ஆனால் டெல்லி முதல்வர் ஆஜராக முடியாது என்று அறிவித்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி மூத்த நிர்வாகி அதிசி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தார் இந்த பதிவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.