அந்த வகையில், புதிதாக 89,129 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,23,92,260 ஆக உயர்ந்தது. மேலும், புதிதாக 714 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,64,110 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 44,202 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,15,69,241 ஆக உயர்ந்துள்ளது.