இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைந்தது ! மத்திய நுகர்வோர் அமைச்சகம்
வியாழன், 13 ஜனவரி 2022 (18:13 IST)
சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதாக மத்திய நுகர்வோர் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சில்லறை வணிக்கத்தில் எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ 5 முதல் ரூ.20 வரை குறைந்துள்ளதாக மத்திய நுகர்வோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.