இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பட் என்ற கிராமத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, 'தான் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது தன்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்ததாக கூறினார். சாதி, மதம் ஆகியவற்றை மட்டுமே முன்வைத்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சி அடிப்பையில் தேர்தலை சந்திக்க தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.