காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிடமிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் பணம் பெற்றுள்ளதாகவும் இது குறித்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ அமைப்புக்கு டெல்லி ஆளுநர் பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள முதல்வர் என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.