ஒரு பக்கம் பாஜக இவரை வளர்த்து விட நினைத்தாலும், காங்கிரஸ் ஜோதிராதித்யா சிந்தியாவின் மீது உள்ள பழைய வழக்குகளை மீண்டும் தூசி தட்டி விசாசரணை வளையத்தின் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஜோதிராதித்யா சிந்தியா இதில் இருந்து தப்பிக்க பாஜக நிச்சயம் உதவும் என்றே தெரிகிறது.