ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு இதயம், நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
இங்குள்ள கங்கா ராம் மருத்துவமனியில், மார்ச் 5 ஆம் தேதி 19 வயதுள்ள ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் கைலாஷ், சோனே கிராம்பி செய்தார். அதில், வயிற்றில் உள்ள சிசு, விசித்திரமாக இருப்பதைக் கண்டறிந்தார்.
இக்குழந்தைக்கு ஒரு தலை, நான்கு கால்கள், நான்கு கைகள் மற்றும் இரண்டு இரண்டு இதயங்கள், இரண்டு முதுகெலும்புகளுடன் இருந்ததாகத் தெரிவித்தார்.