இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய வெளியுற வுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி இன்னும் 40 முதல் 50 இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாகவும் அதில் சிலர் மட்டுமே நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விருப்பம் தெரிவித்தவர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்