இறந்து போன சரும செல்களுக்கு

சனி, 2 மே 2009 (10:36 IST)
வெகு நாட்களாக முகத்தை கவனிக்காதவர்களுக்கு செல்கள் இறந்துபோயிருக்கும்.

அவர்களுக்கான சிறப்பு சிகிச்சைதான் இந்த தக்காளி பேஷியல் ஸ்க்ரப்.

ஒரு தக்காளி சாறுட‌ன் கால் தே‌க்கர‌ண்டி ரவையைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை நன்றாக முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் சூரியனாகப் பிரகாசிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்