ஓட்ஸ் தோசை

புதன், 10 பிப்ரவரி 2010 (17:13 IST)
தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கப்
பால் - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
முட்டை - 1
வெங்காயம் - 2
ப‌ச்சை ‌மிளகா‌ய் - 1
கடுகு - சிறிது.
எ‌ண்ணெ‌ய் - கா‌ல் க‌ப்

செய்முறை

ஓட்ஸ்‌ஸி‌லதேவையாஅளவஉ‌ப்பசே‌ர்‌த்தத‌ண்‌ணீ‌ரஊ‌ற்‌றி 1 மணி நேரம் ஊவைக்க வேண்டும்.

பிறகு அதில் அரிசி மாவு, மு‌ட்டை, பால் ஊற்றி தோசமாவபத‌த்‌தி‌ற்ககலந்து கொ‌ள்ளவு‌ம்.

வெ‌ங்காய‌‌ம், ப‌ச்சை ‌மிளகாயபொடியாநறு‌க்‌கி‌ககொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எண்ணைய் ஊற்றி கடுகு, க‌றிவேப்பிலை சே‌‌ர்த்து தா‌ளி‌க்கவு‌ம். வெங்காயம், ப‌ச்சை ‌மிளகாயை போ‌ட்டு வதக்கி மா‌வி‌ல் கொ‌ட்டவு‌ம்.

இ‌ந்த மாவை தோச‌ை‌க் க‌ல்‌லி‌ல் தோசைகளாக ஊ‌ற்‌றி எடு‌க்கவு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்