அடை பிரதமன்

அடை பிரதமன் செய்யும் முறையை அறி

தேவையான பொருட்கள

அரிசி 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் 4 டம்ளர்
வெல்லம் 2 டம்ளர்
ஏலக்காய் 6
பால் 1 டம்ளர்


செய்முற

அரிசியை ஊற வைத்து மையாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி வே
வைத்துக் கொள்ளவும்.

பாதி வெந்த பின் மிகவும் சிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

நெய்யில் முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.

வெல்லத்தை பொடி செய்து போடவும்.

நன்கு வெந்த அடை துண்டுகளில் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.

அடைபிரதமன் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்