ரொ‌ட்டி சா‌ப்‌பிடுவத‌ற்கு மு‌ன்பு

செவ்வாய், 31 மார்ச் 2009 (15:19 IST)
அவசரத்திற்கு சட்டென நமக்கு கை கொடுப்பது ரொ‌ட்டி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ரொ‌ட்டி பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி நம்மை திடுக்கிட வைக்கிறது.

ரொ‌ட்டி (‌பிர‌ட்) தயாரித்த தினமே சாப்பிட்டால் ஆபத்து ஏதும் இல்லை தான். ஆனால் ஃப்ரிட்ஜில் பல நாள் வைத்து பாதுகாத்து பின்பு அதை உபயோகிக்கும் போது ரொ‌ட்டி‌யின் மீது நம் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைக் காளான் படிகிறது என்றும் அது சில விஷத்தன்மை கொண்டது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதனை அப்லாடாக்ஸின்..பி.. என்கின்றனர். இது சில பாக்டீரியாக்களுடன் ரசாயன மாற்றம் ஏற்பட்டு நைட்ரேட் பொருளை வெளிப்படுத்தும். இவை மிகுந்த அபாயகரமான புற்று நோய் உண்டாக்கும் ஊக்குவிப்பான்கள்.

எனவே ரொ‌ட்டியை‌‌ப் பய‌ன்படு‌த்து‌‌ம் போது ‌‌மிகு‌ந்த எ‌ச்ச‌‌ரி‌க்கை‌த் தேவை.

வெப்துனியாவைப் படிக்கவும்