இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
பொட்டுக்கடலை பவுடர் - அரை கப்
செய்முறை:
உருளைக்கிழங்கு வேகவைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ளவும். பச்சை பட்டாணியையும் குழைய வேகவைத்து மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி துருவிய சீஸ், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கான்பிளான் மாவு, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு கெட்டி பதத்திற்கு வரும் வரை தேவைக்கேற்க பொட்டுக்கடலை பவுடர் சேர்த்துக்கொள்ளவும். இப்போது உருண்டைகளாக உருட்டி காய்ந்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிட சுவையான பீஸ் கோப்தா ரெடி.