இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ,கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கை திருப்பப் பெறுவதாக சரவணன் அறிவித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தீப்பை வாசித்தார்.
மேலும், கடந்த ஆண்டு ஏ,கே.போஸ் இறந்ததை அடுத்து தன்னை வேட்பாளராக அறிக்கக்கோரியும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கவேண்டுமென்ற திமுக சரவணன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.இதில் வேட்பாளர் அங்கீகார விண்ணப்பத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.