ஒப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஒப்போ பைண்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3, ஹூவாய் மேட் எக்ஸ்2 மற்றும் இதர மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. சீனாவில் டிசம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரம் பின்வருமாறு...
# 7.1 இன்ச் டிஸ்ப்ளே, மடிக்கப்பட்ட நிலையில் 5.49 இன்ச் டிஸ்ப்ளே
# ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்,
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஓ.எஸ். 12,
# ஆண்ட்ராய்டு மல்டி-டாஸ்கிங் ஜெஸ்ட்யூர்களுடன் புதிய ஜெஸ்ட்யூர்கள்