நே‌ர்முக‌த் தே‌ர்வு

புதன், 29 செப்டம்பர் 2010
நேர்முகத் தேர்வுக்குப் போனியே என்ன ஆச்சு? அத‌ன் ஏ‌ன் கே‌க்கு‌றீ‌ங்க.. ஏ‌ன் எ‌ன்ன ஆ‌ச்சு? மறைமுகம...

மொ‌ழி‌ப் போரா‌ட்ட‌ம்

செவ்வாய், 28 செப்டம்பர் 2010
எ‌ன் மக‌ன் ஜெ‌யி‌ல்ல இரு‌க்கா‌ன்.. ஏ‌ன்? ஒரு மொ‌ழி‌ப் ‌பிர‌ச்‌சினைல மா‌ட்டி‌க்‌கி‌ட்டா‌ன். அதா‌ன்...

ஜாதக‌ப் பல‌ன்

செவ்வாய், 28 செப்டம்பர் 2010
ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல.. ஏ‌ன்...

ரூல்ஸ் இடம் கொடுக்காது

வெள்ளி, 10 செப்டம்பர் 2010
நடுவர்: என்ன சார் உங்களோட பெரிய ரோதனையாப் போச்சு, ஒரு பந்துல 2 பேருக்கு அவுட் கொடுக்க முடியாது சார் ...

ரன் அவுட்

வெள்ளி, 10 செப்டம்பர் 2010
பேட்ஸ்மென்: என்ன சார் அவருக்குப் போய் ரன் அவுட் கொடுத்துட்டீங்க? நடுவர்: ஏன் அவர்தானே அவுட்? பேட்ஸ...

அவுட் ஆகணும்

வெள்ளி, 10 செப்டம்பர் 2010
புக்கி: நீங்க 3-வது ஓவர்ல அவுட் ஆகணும்; ஆனீங்கன்னா உங்களுக்கு 1 கோடி தர்ரேன். வீர்ர்: தங்கச்சிக்கு ...

அய்யய்யோ மறந்தே போச்சு

வெள்ளி, 10 செப்டம்பர் 2010
வீரர்: அய்யய்யோ மறந்தே போச்சு நான் பெவிலியன் போறேன் சார்! நடுவர்: அப்படியெல்லாம் பாதி ஆட்டத்தில் போ...

சபாஷ் சரியான போட்டி.

வெள்ளி, 10 செப்டம்பர் 2010
பௌலர்: அடுத்த பந்து நீங்க சிக்சர் அடிச்சாகணும்! பேட்ஸ்மென்: ஏன்? பௌலர்: நீங்க சிக்சர் அடிக்கிறீங்க...

நோ-பால்

வெள்ளி, 10 செப்டம்பர் 2010
விசாரணை அதிகாரி: நோ-பால் போட காசு வாங்கினீங்க சரி! ஆனா ஒவ்வொரு பந்துக்குப் பிறகும் அம்பயரைப் பார்த்த...

கடைசி பந்தில் சிக்ஸ்

வெள்ளி, 10 செப்டம்பர் 2010
ஏன் சார் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து ஜெயிச்சது என்னவோ நம்ம டீம் ஆனால் எதிரணிக்காரங்க எல்லாம் பெரிய ...

கிரிக்கெட் சூதாட்டம்

வெள்ளி, 10 செப்டம்பர் 2010
உங்க பையன் எதிர்காலத்துல பெரிய கிரிக்கெட் பிளேயரா வருவான்னு தோணுது! அப்படியா எப்படி சொல்றீங்க? வரல...

நே‌ர்முக‌த் தே‌ர்வு

திங்கள், 6 செப்டம்பர் 2010
மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்? வேலை‌க்க...

பேரு‌ந்து ஓ‌ட்டுந‌ர்

திங்கள், 6 செப்டம்பர் 2010
ஏ‌ன் மா‌ப்‌பி‌ள்ளை ‌வி‌சி‌ல் அடி‌ச்சா‌த்தா‌ன் தா‌லி க‌ட்டுவே‌ன்னு அட‌ம்‌பிடி‌க்‌கிறா‌‌ர்? ‌‌பி‌ன்ன ...

மே‌ல் படி‌ப்பு

வெள்ளி, 11 ஜூன் 2010
அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன் ! அப்படியா, மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்ற

ச‌ந்தேக‌ப் பா‌ர்வை

வெள்ளி, 11 ஜூன் 2010
ரெண்டு நாளா என் பையனைக் காணோ‌ம் சா‌ர் எ‌ன்ன ப‌ண்றது‌ன்னு தெ‌ரியல.. அப்படியெல்லாம் சந்தேகமா பார்க்கா...

அ‌ப்பா மா‌தி‌ரி

வெள்ளி, 11 ஜூன் 2010
நானு‌ம் எ‌ங்க அ‌ப்பா மா‌தி‌ரி டாக்டருக்கு படிக்கலாம்னு நென‌ச்சே‌ன். ஆனா‌ல் முடியாம போ‌யிடு‌ச்‌சி.. ...

கணவ‌னி‌ன் புல‌ம்ப‌ல்

திங்கள், 7 ஜூன் 2010
கணவ‌ன் : எ‌ன் பொ‌ண்டா‌‌ட்டி எ‌ன்ன ‌தி‌ட்டி‌ட்டாடா... ந‌ண்ப‌ன் : ஏ‌ன் கணவ‌ன் : கல்யாணமாகி இரண்டு ...

கணவ‌னி‌ன் கவலை

திங்கள், 7 ஜூன் 2010
எ‌ன்னடா கவலையா இரு‌க்க... எ‌ன்னடா ஜா‌யி‌ண்‌ட் அ‌க்கவு‌ண்‌ட்ல பண‌ம் இரு‌க்கு. ஆனா கூட அவசர‌த்‌தி‌ற்க...

தாமத‌ம்

திங்கள், 7 ஜூன் 2010
கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா? மனைவி: நானும் எ‌வ்ளோ நேரமா சொ‌ல்‌லி‌க்‌க...

ந‌ல்ல மக‌ள்

சனி, 5 ஜூன் 2010
அப்பா : உனக்கு எந்த வாசனம்மா புடிக்கும்? மகள் : எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனத்தாம்பா புடிக்கும்