கணவ‌னி‌ன் கவலை

திங்கள், 7 ஜூன் 2010 (15:11 IST)
எ‌ன்னடா கவலையா இரு‌க்க...

எ‌ன்னடா ஜா‌யி‌ண்‌ட் அ‌க்கவு‌ண்‌ட்ல பண‌ம் இரு‌க்கு. ஆனா கூட அவசர‌த்‌தி‌ற்கு எடு‌க்க முடியலயே.

ஜா‌யி‌ண்‌ட் அ‌க்கவு‌ண்‌ட் தானே.. உ‌ன்னால எடு‌த்து‌க்க முடியுமேடா?

ஜா‌யி‌ண்‌ட் அ‌க்கவு‌ண்‌ட் எ‌ன் மனைவு, மா‌மியா‌ர் பே‌ர்லல இரு‌க்கு...

வெப்துனியாவைப் படிக்கவும்