ந‌ல்ல மக‌ள்

சனி, 5 ஜூன் 2010 (14:57 IST)
அப்பா : உனக்கு எந்த வாசனம்மா புடிக்கும்?

மகள் : எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனத்தாம்பா புடிக்கும்

அப்பா : ?!?!?

வெப்துனியாவைப் படிக்கவும்