இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியாக இன்னும் 4 பாகங்கள் வெளிவர இருக்கிறது. அவதார் 2 - டிசம்பர் 18, 2020ம் ஆண்டும், அவதார் 3 - டிசம்பர் 17, 2021ம் ஆண்டும், அவர்தார் 4 - டிசம்பர் 20, 2024ம் ஆண்டும், அவதார் 5 - டிசம்பர் 19, 2025ம் ஆண்டும் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த பாகங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பதுபோல் படமாக்கப்பட இருப்பதாக, சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.