பொதுவாக உணவு பொருள் வாங்கும்போது காலாவதி தேதி கடந்து விட்டதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். காலாவதி தேதி இருந்தாலும் அதை நாம் பிரிட்ஜில் நீண்ட நாள் வைத்திருந்தாலும் நாம் உணவு பொருளை பயன்படுத்தும் போது காலாவதி தேதி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.