குறைந்த விலைவில் நிறைந்த அம்சங்கள்: ரியல்மி சி12 !!

புதன், 20 ஜனவரி 2021 (10:44 IST)
ரியல்மி நிறுவனம் தனது சி12 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி சி12 சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
# மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ 
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி மோனோ கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா 
# 5 எம்பி செல்ஃபி கேமரா 
# பின்புறம் கைரேகை சென்சார் 
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 10 வாட் சார்ஜிங் வசதி 
# நிறம்: பவர் புளூ மற்றும் பவர் சில்வர் 
# விலை: ரூ. 9999 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்