என்ன அந்த -ஹாஸ்பிடல்ல நோயாளிகளுக்கு மட்டும் கேக்கற மாதிரி புதுசா எஃப்.எம். ஆரம்பிச்சிருக்காங்களாமே?

செவ்வாய், 13 ஜனவரி 2009 (14:06 IST)
webdunia photoWD
என்ன அந்த -ஹாஸ்பிடல்ல நோயாளிகளுக்கு மட்டும் கேக்கற மாதிரி புதுசா எஃப்.எம். ஆரம்பிச்சிருக்காங்களாமே?

அந்த கூத்தை ஏன் கேக்கற! 'இப்போ 203ஆவது வார்டுல சூப்பரா இழுத்துக்கிட்டிருக்கற ராமசாமிக்கு பிடிச்ச "நாக்கு முக்க" பாடலை சூப்பர போடறோம், அவரை சுத்தி இருக்கற சொந்தக்காரங்கள்லாம் சூப்பரா சிரிச்சுகிட்டே கேளுங்க'ன்னு அறிவிக்கறாங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்