அ‌ப்பா‌வி‌ன் அ‌றிவுரை

மகனே... இந்த முறையாவது ஒழுங்கா எக்ஸாம் எழுதி பாஸ் பண்ற வழிய பாருடா

அப்பா.. எதுக்கும் இந்த வார்த்தைய பக்கத்து பெஞ்ச் ரமேஷ் காதில போட்டு வைக்கிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்