இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் இளையராஜா என்ற பெயரில் உருவாகவுள்ளதாக கயந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியா தயாரிப்பதாகவும், தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையிலும் இப்போது வரை ஷூட்டிங் தொடங்கவில்லை.