கதை பை‌த்‌திய‌ம்

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (10:50 IST)
பத்திரிக்கைல கதைகளைப் படிச்சு படிச்சு அவர் மென்டலாவே ஆயிட்டார்!

ஏன் என்ன ஆச்சு?

கல்யாணப் பத்திரிகை கொடுத்தா கூட என்ன சார் இந்த வாரம் யாரோட கதைன்னு கேட்டு மானத்த வாங்கறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்