வ‌ங்‌கி‌யி‌ல் கொ‌ள்ளை

அரசு வக்கீல் : பேங்க்ல கொள்ளையடிச்சுட்டு, மத்தவங்க சந்தோஷத்துக்காகத்தான் கொள்ளையடிச்சேன்னு சொல்றியே என்ன திமிர் இருக்கும் உனக்கு?

திருடன் : நெசமாத்தான் எசமான், அந்த பேங்க்ல பணம் போடாதவங்க சந்தோஷப் படுவாங்கல்ல.

வெப்துனியாவைப் படிக்கவும்