கின்னஸ் சாதனை

நான் கின்னஸ் சாதனை செய்யணும்னா நீங்க எனக்கு கடன் கொடுத்தே ஆகணும்.

அப்டியா, என்ன சாதனை செய்யப்போற?

webdunia photoWD
இதுவரைக்கும் 99,999 பேர்கிட்ட கடன் வாங்கிட்டேன், நீங்க கொடுத்தீங்கன்னா 1 லட்சமாவது கடன். இது கின்னஸ் சாதனை இல்லையா?