பியூட்டி பார்லர்

ஏன் அந்த பியூட்டி பார்லர் மேல கேஸ் போட்டீங்க?
ஃபேஸ் ப்ளீச் செஞ்சாங்க.
இது சகஜந்தானே
ஆசிடால ப்ளீச் செஞ்சா சும்மா விடச் சொல்றீயா?

வெப்துனியாவைப் படிக்கவும்