மருந்து கடை

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (15:17 IST)
அந்த மெடிக்கல் ஷாப் காரர் இதுக்கு முன்னாடி ஹோட்டல் வச்சிருப்பார் போல...

ஏன்?

மத்திரை கேட்டா இங்கேயே சாப்பிடவா இல்ல பார்சலான்னு கேக்கறாரு!

வெப்துனியாவைப் படிக்கவும்