அ‌‌மீ‌ர் கா‌ன் பட‌ம் சாதனை!

வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (13:20 IST)
webdunia photoFILE
இ‌ந்‌தியா‌வி‌லம‌ட்டு‌மி‌ன்‌றி இ‌ங்‌கிலா‌ந்‌திலு‌மஅமோகமாஓடு‌கிறது 'Taare zameen par'. ச‌மீப‌த்‌தி‌லவெ‌ளியாஇ‌ந்‌திய‌பபட‌ங்க‌ளி‌ல், அய‌ல்நா‌ட்டி‌லஅ‌திவசூ‌லசெ‌ய்பட‌மஎ‌ன்பெருமஇத‌ற்கு ‌கிடை‌த்து‌ள்ளது.

பு‌திஇ‌ந்‌தி‌பபட‌ங்களான 'Halla Bol' ம‌ற்று‌ம் 'Welcome' அ‌மீ‌ர்கா‌னபட‌த்து‌க்கஅடு‌த்இட‌த்‌‌திலேயஉ‌ள்ளன. செ‌ன்வாஇறு‌தி வரஇ‌‌ங்‌கிலா‌ந்‌தி‌லம‌ட்டு‌மஏற‌க்குறைநா‌ன்கரகோடி ரூபா‌யவசூ‌லி‌த்து‌ள்ளதஇ‌ப்பட‌‌ம். ஒரு ‌திரை‌யிட‌லசராச‌ரி‌யிலு‌மஅ‌மீ‌ரகா‌னபடமமு‌ன்‌னிலை‌யி‌லஇரு‌ந்தது. ’‌பீமா' பட‌மஅதனமு‌றியடி‌த்தமுத‌லஇட‌ம் ‌பிடி‌த்து‌ள்ளது.

மொ‌த்த‌மப‌தினா‌ன்கு ‌‌தி‌ரை‌யிட‌ல்க‌ளி‌ல் ’‌பீமா' இ‌ங்‌கிலா‌ந்‌தி‌‌ல் 39.49 ல‌ட்ச‌ங்க‌ளவசூ‌லி‌த்தது. இ‌தசராச‌ரியை ‌விஅ‌திக‌ம். இது 'Taare zameen Par' சராச‌ரியை ‌விஅ‌‌திக‌ம்.

எ‌ன்றாலு‌மமொ‌த்கலெ‌‌க்க்ஷ‌னி‌லஇ‌ன்னமு‌மமுத‌லிட‌த்‌திலேயஉ‌ள்ளதஅ‌‌மீ‌ர்கா‌னஇய‌க்‌கி‌யிரு‌க்கு‌மபட‌ம். அமெ‌‌ரி‌க்கா, ஆ‌ஸ்‌ட்ரே‌‌லியநாடுக‌ளிலு‌மஇத‌ற்கந‌ல்வரவே‌ற்பு ‌கிடை‌த்து ‌வரு‌கிறது. பட‌மவெ‌ளியா‌கி நா‌ன்கவார‌ங்க‌ளக‌ழி‌ந்த ‌பிறகு‌மஎ‌ன்பதுதா‌ன் ‌விசேஷ‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்