உதட்டுக்கடி நடிகையின் புதுக்கதை...

புதன், 7 மே 2008 (20:03 IST)
தூதர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட உதட்டுக்கடி நடிகை, என்னிடம் தவறாக நடக்க முயன்றார்கள், நான் அதற்கு ஒத்துழைக்காததால் தூதர் பதவியிலிருந்து தூக்கியெறிந்துவிட்டனர் என அதிர்ச்சிதரும் புதுக்கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார்.

இந்த ஆயிரம் வாட்ஸ் கதையில் புகழ்மிக்க மூன்றெழுத்து நிறுவனத்தின் வாரிசு ஒருவரின் பெயரும் அடிபடுகிறதாம். பதறிப்போய் கிடக்கிறது அந்த பாரம்பரியமிக்க குடும்பம்.

வெப்துனியாவைப் படிக்கவும்