டிம்பர்லோக்கின் ஆசை

ஜஸ்டின் டிம்பர்லோக்கின் பொழுதுபோக்கு, பேஷன் எல்லாமே கோல்ஃப்தான். கோல்ஃப் மட்டையை கையில் எடுத்தால் இவருக்கு எல்லாமே மறுந்துவிடும்.

ாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் இவருக்கு ஒரு ஆசை. கோல்ஃப் விளையாட்டுக்கென்றே வரும் கோல்ஃப் டைஜெஸ்ட் பத்தி‌ரி‌க்கையின் அட்டைப் படத்தில் தனது படம் வர வேண்டும். இவரது படத்தை அட்டையில் போட பல பத்தி‌ரி‌க்கைகள் க்யூவில் நிற்க, இவருக்கு இப்படியொரு விருப்பம். அந்தளவு கோல்ஃப் மீது இவருக்கு ஆர்வம்.

டிம்பர்லோக்கின் காதலி ஜெஸிகாவுக்கு காதலனின் விருப்பம் நன்றக‌ததெ‌ரியும். அதனால் தனக்கு அறிமுகமே இல்லாத கோல்ஃப் விளையாட்டை கஷ்டப்பட்டு கற்று வருகிறார். இஷ்டப்பட்ட காதலனை தக்க வைத்துக் கொள்ள‌த்தான் இந்த கஷ்டம்.

வாழ்க காதல்.

வெப்துனியாவைப் படிக்கவும்