ஒரு வேளை தன்னை திரையுலகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கவேண்டும் என நினைத்துப் இயக்குநர் பெயர் வைத்திருப்பார் போல. சுப்பிரமணியபுரம் புகழ் சசிகுமாரின் உதவியாளர் எஸ்.ஆர்.பிரபாகரன் சிவப்பு கம்பளத்தை இயக்குகிறார்.
கோபிகா இன்டர்நேஷ்னல் ராஜேஷ்கோபி தயாரிக்கும் இரண்டாவது படம் இரு. எஸ்.டி.சபா, சசிகுமாரிடம் பணியாற்றிய அனுபவம், வசனத்தை எழுதப் போகும் இயக்குநர் சிங்கம் புலி யின் வழிகாட்டுதல், எஸ்.எஸ்.குமரனின் இசை இவற்றோடு முகத்தைப் பாக்காதீங்க, அகத்தைப் பாருங்க என்ற மையக்கருத்தைச் சொல்லப்போகிறதாம்.