நடிகர் நீலுவுக்கு பஹ்ரைனில் "வாழ்நாள் சாதனையாளர் விருது"

புதன், 6 மே 2009 (19:41 IST)
webdunia photoFILE
நடிப்புத் துறையிலஅருஞ்சாதனபுரிந்துவருமபழம்பெருமநகைச்சுவநடிகரநீலஅவர்களுக்கஒரமாபெருமபாராட்டவிழபஹ்ரைனபாரதி தமிழ்சசங்கமஏற்பாடசெய்துள்ளது. அவருக்கு "வாழ்நாளசாதனையாளரவிருது" வழங்கப்பஉள்ளது.

வரும் 15-05-2009 ஆமதேதி, அலரஜபள்ளிக்கூகலையரங்கில“நீலுவினநகைச்சுவநேரம்” என்தலைப்பிலஇந்நிகழ்ச்சி ஏற்பாடசெய்யப்பட்டுள்ளது. நீலஅவர்களவழங்கும் நகைச்சுவவிருந்து/ கலந்துரையாடல்/ மற்றுமஇன்னிசநிகழ்ச்சி நடைபெறும்.

நீலுவைபபற்றி சிவார்த்தைகள் :

அறிமுகமதேவையில்லாஅபூர்நடிகரஇவர்.

இவரதஇயற்பெயர் R. நீலகண்டன். ஜூலை 26, 1936-ஆமஆண்டபிறந்நீலுவினபூர்வீகமகேரளாவிலுள்மஞ்சேரி எனுமஊர். மற்றபடி படித்தவளர்ந்ததஎல்லாமே சென்னையில்தான். விவாகானந்தகல்லூரியிலபொருளாதாரத்திலமுதுகலபட்டமபெற்இவர் V.D.Swami & Co. என்புகழ்பெற்நிறுவனத்திலபொதமேலாளராக 40 ஆண்டுகளாபணிபுரிந்தஓய்வபெற்றவர்.

நாடகத்துறை :

நடிப்பஎன்பதஇவரதஇரத்தத்திலஇரண்டறககலந்தது. நாடகத்துறையிலதனதஏழாவதவயதமுதற்கொண்டநடிக்கததொடங்கியவர். நடிகர‘ச’வினவிவேகபைனஆர்ட்ஸ் கிளப்பில் 50 ஆண்டுகளஇணைந்தபணியாற்றியவர்.

சுமார் 7,000 க்குமமேலாமேடநாடகங்களிலநகைச்சுவபாத்திரங்களிலஇவரதோன்றி சாதனபுரிந்துள்ளார். கிரேஸி மோகனினகுழுவிலுமபங்கேற்றநடித்தவருகிறார்.

சினிமாததுறை :

திரைப்படங்களில் 1966-ஆமஆண்டநடிக்கததொடங்கி இன்றவரதொடர்ந்தநடித்தவருபவர். வெள்ளிததிரையிலஇவரதோன்றிமுதற்படம‘ஆயிரமபொய்’. இதுவரை 160 படங்களுக்கமேலநடித்திருப்பவர்.

அந்நியன், பம்மலே. சம்பந்தம், வீராப்பு, பெரியாரபோன்அண்மையிலவெளியாபடங்களிலுமநடித்திருப்பவர். தமிழ்த்திரைப்பஉலகினமுன்னணி நடிகர்களசிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலஹாஸன், அர்ஜுன், அஜீத், சரதகுமார், பிரபு, கார்த்திக், நாகேஷ், மாதவனபோன்றவர்களுடனஇணைந்தநடித்திருப்பவர்.

தலைசிறந்இயக்குனர்களபீம்சிங், கிருஷ்ணனபஞ்சு, ே.பாலச்சந்தர், முக்தசீனிவாசன், பாரதிராஜா, சுந்தரி., சங்கரமுதலானோர்களினஇயக்கத்திலநடித்திருப்பவர்.

இவையன்றி ஒரமலையாளமமற்றுமதெலுங்கபடத்திலுமநடித்திருக்கிறார்.

சின்னத்திரை :

இதுவரை 35-க்கமேற்பட்தொலைக்காட்சி தொடர்களிலஇவரநடித்திருக்கிறார். தற்சமயமஇவரநடித்தவரும“எங்கபிராமணன்” ஜெயடிவியிலதினமும் (திங்களமுதலவெள்ளி வரஇந்திநேரமஇரவு 8.00 - 8.30 மணிக்கு) ஒளிபரப்பாகிறது.

V.P.L. (வெட்டிபபேச்சலீக்) கலைஞரடிவியிலதினமும் (திங்களமுதலவெள்ளி வரஇந்திநேரமஇரவு 10.00 - 10.30 மணிக்கு) ஒளிபரப்பாகிறது.

சாவி எழுதிபுகழ்பெற்“வாஷிங்டனிலதிருமணம்” என்நகைச்சுவைததொடருக்காஇரண்டமாதங்களஅமெரிக்காவிலதங்கியிருந்தபடப்பிடிப்பிலகலந்துககொண்டாரநீலு. 90-களிலூ‌‌ர்தர்ஷனதொலைக்காட்சி இத்தொடரஒளிபரப்பியபோதஅதிஅளவில் TRP மதிப்பீடபெற்றிருந்ததஇத்தொடரினவெற்றிக்கஓரஎடுத்துக்காட்டு.

அதிகமபேசப்பட்மற்றொரதொலைக்காட்சிததொடரமாலியின“ப்ளைட் 172” என்பதகுறிப்பிடத்தக்கது.

இவரவானொலி நாடகங்களிலதொடர்ந்தபங்கபெற்றவருகிறார். கர்னாடஇசையிலபெரிதுமஆர்வமுள்ளவர்.

இவருக்கஅர்ஜுன், பரதஎன்பெயரிலஇரண்டமகன்களஉள்ளனர். இல்லத் துணைவியாரதிருமதி சாந்தநீலகண்டனசென்னையிலஇயங்குமபள்ளிக்கூடங்களிலபுவியியல் ஆசிரியையாக 20 வருடங்களபணியாற்றி ஓய்வபெற்றவர்.

அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, சூடான், குவைத், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாமமுதலிநாடுகளுக்கசென்றவந்துள்ளார்.

ே 15, 2009 அன்றநடைபெறப்போகுமபாராட்டு விழாவிலஅவருக்க“வாழ்நாளசாதனையாளரவிருது” வழங்ஏற்பாடசெய்யப்பட்டுள்ளது. இடம்: அல்-ரஜபள்ளிக்கூடம், மனாமா,

பஹ்ரைன். நேரம் : மாலை : 6.30 மணி.

இந்நிகழ்ச்சிக்கஆயிரத்திற்குமமேற்பட்ரசிகர்களகூடுவார்களஎதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதி இலவசம். மேலுமவிபரங்களுக்கதொடர்பகொள்அப்துலகையூம் 00973-39628773/ பாரதி தமிழ்சசங்கமபஹ்ரைனஅரரசாங்கத்தினமுறையாஅங்கீகாரமபெற்தமிழரநலமகா‌க்குமஒரசமூஅமைப்பு.

இவன
அப்துலகையூம
இலக்கியசசெயலாளர
பாரதி தமிழ்சசங்கம
பஹ்ரைன்

வெப்துனியாவைப் படிக்கவும்