சென்னைவாசிகளை பெரிதும் கவர்ந்திருக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் ஐந்தாவது நாளான நாளை (21,12,2008) 14 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. தவறவிடக்கூடாத இந்தப் படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் திரையரங்கு
காலை 11 மணி படம் - Bellissima இயக்குனர் - Artur Urbanski நாடு - Poland
மதியம் 1.30 மணி படம் - Ploning இயக்குனர் - Dante nico garcia நாடு - Phillipines
மாலை 3.30 மணி படம் - Tranquility இயக்குனர் - Robber alfoldi நாடு - Hungary
மாலை 5.30 மணி படம் - Still life இயக்குனர் - Zhang ke jia நாடு - China
இரவு 7.30 மணி படம் - I served the king of England இயக்குனர் - Jiri Menzel நாடு - Czhek
உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கு
காலை 11.45 மணி படம் - These boots & Bohemian life (Two films) இயக்குனர் - Aki Kaurismaki நாடு - Finland
மதியம் 1.45 மணி படம் - Carmen falls in love இயக்குனர் - Keisuke Kinoshita நாடு - Japan
மாலை 3.45 மணி படம் - Statues also die & Hiroshima, my love (two films) இயக்குனர் - Alain Resnais நாடு - France
மாலை 5.45 மணி படம் - Breath இயக்குனர் - Kim Ki Duk நாடு - S. Korea
இரவு 7.45 மணி படம் - Ulzhan இயக்குனர் - Volker Schlondroff நாடு - Germany
பிலிம்சேம்பர் திரையரங்கு
காலை 10 மணி படம் - Scent of incense இயக்குனர் - Keisuke Kinoshita நாடு - Japan
மதியம் 12.30 மணி படம் - Taking Leave இயக்குனர்- Sachin Kundalkar நாடு - Marathi
மதியம் 2.30 மணி படம் - 10 students short films
மாலை 4.30 மணி படம் - Travelling with pets இயக்குனர் - Vera Storozheva நாடு - Russian