அ‌ய்யாவ‌ழி ‌திரையர‌ங்‌கி‌ல் அ‌ன்னதான‌ம்

வெள்ளி, 27 ஜூன் 2008 (20:35 IST)
சுவா‌மி தோ‌ப்பவைகு‌ண்சா‌மிக‌ளி‌னம‌கிமையை‌சசொ‌ல்லு‌மபட‌மஅ‌ய்யாவ‌‌ழி. ‌ி.‌ி.அ‌ன்பழக‌னஇய‌க்‌கி‌யிரு‌க்கு‌மஇ‌ப்பட‌மஇ‌ன்றவெ‌ளியா‌கி உ‌ள்ளது.

சுவா‌மி தோ‌ப்பபகு‌தி‌யி‌லசமப‌ந்‌தி அ‌ன்னதான‌மபுக‌ழபெ‌ற்றது. இ‌ங்கசெ‌ல்லு‌மப‌க்த‌ர்க‌ள் ‌கிண‌ற்‌றி‌ல் கு‌ளி‌த்து‌ச் ச‌ட்டை அ‌ணியாம‌ல் தலை‌யி‌ல் தலை‌ப்பாகை க‌ட்டி‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம். இடு‌ப்‌பி‌ல் து‌ண்டு க‌ட்டி‌ச் சேவக‌ம் செ‌ய்யு‌ம் இ‌ழி‌நிலை எ‌ந்த ம‌னித‌ர்‌க்கு‌ம் ‌கிடையாது, அனைவரு‌க்கு‌ம் த‌ன்மான‌ம் மு‌க்‌கிய‌ம் எ‌ன்பதை உண‌ர்‌த்தவே இ‌ந்த‌த் தலை‌ப்பாகை.

அதேபோல அனைவரு‌ம் சம‌ம் எ‌ன்பதை உண‌ர்‌த்த ‌தினமு‌ம் சமப‌ந்‌தி போஜன‌‌ம் உ‌ண்டு.

அ‌ய்யாவ‌ழி வெ‌ளியாகு‌ம் ‌திரையர‌ங்குக‌ளி‌ல் அ‌ன்னதான‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று நாக‌ர்கோ‌‌வி‌லி‌ல் நட‌ந்த கூ‌ட்டமொ‌ன்‌றி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர் இய‌க்குந‌ர் ‌பி.‌சி.அ‌ன்பழக‌ன்.

த‌மிழக‌ம் முழு‌க்க 40 ‌திரையர‌ங்குக‌‌ளி‌ல் பட‌ம் வெ‌ளியா‌கிறது. அனை‌த்து ‌திரையர‌ங்குக‌ளிலு‌ம் அ‌ன்னதான‌‌ம் செ‌ய்ய முய‌ற்‌சி‌ப்போ‌ம் எ‌ன்றா‌ர் அவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்