சத்யம் - ட்ரெய்லர்!

வெள்ளி, 20 ஜூன் 2008 (17:48 IST)
webdunia photoWD
ஒட்ட வெட்டிய முடி, முறுக்கி வைத்த உடம்பு... கஞ்சி போட்ட விரைப்புடன் விஷால் காக்கிச்சட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் சத்யம்.

நயன்தாரா ஜோடி, ஹாரிஸ் இசை, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு. ராஜசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தின் பட்ஜெட் 12 கோடி என்பது இன்னொரு ஆச்சரியம்.

வெப்துனியாவைப் படிக்கவும்