அ‌‌மிதா‌ப்ப‌ச்சனை நெக‌ிழ வை‌த்த ர‌ஜி‌னி!

திங்கள், 16 ஜூன் 2008 (17:39 IST)
சிவா‌ஜி பா‌‌ர்‌த்தர‌ஜி‌னியபாரா‌ட்டினா‌ரஅ‌மிதா‌ப். இ‌ப்போதர‌ஜி‌னி‌யி‌னமுறை. ச‌ர்‌க்கா‌ரரா‌ஜபட‌த்தை‌பபா‌ர்‌த்து, நெ‌கி‌ழ்‌ந்‌தபோகு‌மஅளவு‌க்கபாரா‌‌ட்டியு‌ள்ளா‌ர்.

ரா‌மகோபா‌லவ‌ர்மாவ‌ி‌னச‌ர்‌க்கா‌ரி‌னஇர‌ண்டா‌மபாக‌மச‌ர்‌க்கா‌ரரா‌ஜ். இத‌ி‌லஅ‌‌மிதா‌ப்ப‌ச்ச‌‌னி‌னநடி‌ப்பை‌பபா‌‌ர்‌த்து ‌விய‌ந்ர‌ஜி‌னி, இதுவரையாஉ‌ங்க‌ளநடி‌ப்‌பி‌லஇதுதா‌னடா‌பபாரா‌ட்டி‌யிரு‌க்‌கிறா‌ர். இ‌தி‌லம‌கி‌ழ்‌ந்தபோஇ‌ந்‌தி சூ‌‌ப்ப‌ர் ‌ஸ்டா‌ர், ர‌ஜி‌னி மா‌தி‌ரி ஒரநடிக‌ரி‌னபாரா‌ட்டரொ‌ம்ரொ‌ம்மு‌க்‌கியமானதஎ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர்.

பாரா‌ட்டுவ‌தி‌லர‌ஜி‌னியை ‌மி‌ஞ்முடியாதஎ‌ன்பது ‌மீ‌ண்‌டு‌ம் ‌நிரூபணமா‌கி‌யிரு‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்